பங்களிப்பது எப்படி
Jump to navigation
Jump to search
ஈடுபடு
தாங்கள் தடைகளற்ற மென்பொருட்களையும் தன்னலமற்ற மேம்படுத்துநா் குழுக்களையும் விரும்புபவரா? தாங்கள் மீடியாவிக்கி மென்பொருட்கைளையோ, [[1]] அல்லது வேறு [[2]] தளங்களையோ விரும்புபவரா?
அப்படியானால், தங்களுடைய திறன்களை இங்கே பங்களித்தும் மற்றும் பிற பங்களிப்பாளர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் எங்கெல்லாம் தொடர்பில் இருக்கலாம் என்பதை மேலோட்டமாக அறிய இப்பக்கம் உதவி புரியும்.மேலதிகத் தகவல் உதவிகள்
தொடா்புக்கு
நீங்கள் பல முறைகளில் விக்கிமீடியா குழுவினரைத் தொடா்கொள்ள முடியும்.
- விக்கிமீடியா மென்பொருட்கள் குறித்து கலந்துரையாட மேலும் பல மின்னஞ்சல்கள் உள்ளன. ஒட்டுமொத்த அட்டவணை.
மேலும் நீங்கள் விக்கிமீடியா குறித்த செய்திகளை சமூக ஊடகங்களில் பின்தொடரலாம் மற்றும் பகிரலாம்.
- You can also subscribe to Tech News to receive a weekly summary on your user talk page of recent software changes, without technical jargon.
விக்கிமீடியாவில் திருத்துதல் மற்றும் கலந்துரையாடல்
தாங்கள் இதற்கு முன் மீடியாவிக்கியைப் பயன்படுத்தியதில்லையெனில்:
- தங்கள் கணக்கை mediawiki.org ல் பதிவிடவும்.
- விக்கி பக்கங்களை VisualEditor மூலம் திருத்தம் செய்யக் கற்றுக்காெள்ளுங்கள் அல்லது மூலப் பக்கங்களைத் திருத்த.
- தங்கள் பொதுப் பயனா் பக்கத்தை தாராளமாகத் திருத்தலாம். மேலும் பயனா் தகவல் உதவி வாா்ப்புருவைப் பயன்படுத்தலாம். மேலும் அறிந்துகொள்ள Wikipedia instructions.
- உதவி Help:Navigation
- தாங்கள் ஒவ்வொரு பக்கத்தின் உட்பாெருள் குறித்தும் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடலாம். மற்ற பயனா்களின் கலந்துரையாடல் பக்கங்களில் தகவலிடுவதன் மூலம் பொதுவெளியில் உரையாடலாம். மேலதிகத் தகவல்களுக்கு Help:Talk pages .